Sunday, September 7, 2008

நண்பர்களே!!!!

பேச நேரமில்லையா இல்லை
பேச விரும்பவில்லையா

பிடிக்க வில்லையா இல்லை
பிடித்தம் இல்லையா

மதிக்க வில்லையா இல்லை
மதிப்பீடே இல்லையா

வெறுத்து விட்டீர்களா இல்லை
மறுத்து விட்டீர்களா

நேரமில்லையா இல்லை
ஈரமில்லையா (நெஞ்சிலே)

நன்றாயிருங்கள்

நிச்சயமாய்
பார்க்கலாம் நாளை

நாம் நாமாய்
இருந்தால்.....

1 comment:

ஒளியவன் said...

blog aarambicha visayatha sollave illa???

sari sari settings poyi, comments endra idathula, word verification a thooki vidu. athu thevai illatha imsai.